முனா தாபா மகர்
Appearance
முனா தாபா மகர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | मुना थापा मगर |
இயற்பெயர் | முனா மகர் |
பிற பெயர்கள் | முனா தாபா மகர் |
பிறப்பு | 8 ஆகத்து மானாகாமா, கோர்கா நேபாளம் |
இசை வடிவங்கள் | நேபாள நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2003–தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | சுயம் |
இணையதளம் | www |
முனா தாபா மகர் ( நேபாளி: मुना थापा मगर ) [1] கோர்காவைச் சேர்ந்த நேபாளி நாட்டுப்புற பாடகர் ஆவார். அவர் கோர்கா மாவட்டத்தில் உள்ள மனகமானா கிராம மேம்பாட்டுக் குழுவின் சிலிங் லாம்ச்சாபா என்ற கிராமத்தில் பிறந்தார். [2]
தொழில்
[தொகு]அவர் லாமசப் மனகமான கோர்காவின் சிலிங்கில் வளர்க்கப்பட்டார். அவரது அறிமுகமானது தனாஹு அபுகைரேனியில் நடைபெற்றது. அங்கு அவர் தனது நண்பருக்குத் தொண்டை பிரச்சனையால் பாட முடியாத காரணத்தினால் நண்பருக்குப் பதிலாக மேடையேறினார்.[சான்று தேவை]
ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கத்திற்குப் பிறகு, அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். [3]
இசைக்கோப்புகள்
[தொகு]- டீஜ் கீத் – பெஷிகோ மேளா (तिज गीत – बेशिको मेला)
- சோரி (छोरी)
- தோஷ்ரோ சோரி (दोश्रो छोरी)
- திமி ராம்ரோ ஹன்சோல் (तिमी राम्रो हांसोले)
- பாதுல்கி லாயிரஹ்னே (பஞ்சே பாஜா) (बादुल्कि लाईरहने)
- திமி மேரோ ம திம்ரோ ஹுனே கஹிலே ஹோ (तिमी मेरो म तिम्रो हुने कहिले हो)
- சரி பஸ்யோ பரகோ டாலிமா (चरी बस्यो बरको डालीमा)
- கே தியு மைலே சம்ஜானா (के दिउ मैले सम्जना)
- பிரதிமா ஃபெயில் (पिरतीमा फेल)
- ஜிபன் அதுரோ (जिबन अधुरो)
விருதுகள்
[தொகு]ஆண்டு | விருது | வகை | விளைவு |
---|---|---|---|
2009 | டுபோர்க் பட இசை விருது | சிறந்த டோஹோரி பாடகர் | வெற்றி |
2009 | பிந்தபாசினி இசை விருது | ஆண்டின் சிறந்த நாட்டுப்புற பாடகர் | வெற்றி |
2010 | ஹிட்ஸ் எஃப்எம் மியூசிக் விருது | ஆண்டின் ஆல்பம் | வெற்றி |
2010 | பட விருது | டோஹோரி ஆண்டின் சிறந்த பாடகர் | வெற்றி |
2013 | இசை கபார் விருது | ஆண்டின் சிறந்த நாட்டுப்புற பாடகர் | வெற்றி |
2014 | இசை கபார் இசை விருது | ஆண்டின் நாட்டுப்புற பாடகர் | வெற்றி |
2015 | இசை கபார் விருது | ஆண்டின் நாட்டுப்புற பாடகர் | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Muna Thapa Magar official site".
- ↑ "मुनाको सांगीतिक यात्रा : एकादशी मेलादेखि अमेरिकासम्म". Online Khabar (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ "गोरखाका भूकम्पपीडितलाई सहयोग गर्दै लोकगायिका मुना". Khabardabali.com. http://www.khabardabali.com/2015/04/16611.