முது கொரகா மொழி
தோற்றம்
| முது கொரகா | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | கேரளா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15,000 (1981) (date missing) |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | vmd |
முது கொரகா துளு பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழி. இம்மொழியை, இந்தியாவில், கேரளா மாநிலத்தில் ஏறத்தாள 15,000 மக்கள் பேசுகின்றனர். கொற்றக் கொரகாவிலிருந்தும், துளு, கன்னடம் போன்ற மொழிகளிலிருந்தும் வேறுபட்டது. கொற்றக் கொரகாவுடன் ஒலியியல் அடிப்படையிலான வேறுபாடுகள் காணலாம். இம் மொழி பேசுவோர் கன்னட மொழியையும் பயன்படுத்துகின்றனர்.