முதுகுப்புற உடற் குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடற்குழிகள்: முதுகுப்புற உடற் குழி இடதுபுறம் உள்ளது.

முதுகுப்புற உடற் குழி (Dorsal body cavity) மனித உடலின் முதுகுப்புறத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. இது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை உள்ளடக்கிய மண்டை குழி என முதுகுப்புற உடற் குழி பிரிக்கப்பட்டுள்ளது. மூளையும் முதுகெலும்பும் சேர்ந்து மைய நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.[1] பிரிக்கப்பட்டுள்ள இரண்டு துவாரங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக உள்ளன.[2] முதுகுப்புற உடற் குழிக்கான மறைப்பு மற்றும் பாதுகாப்பு சவ்வை மூளையுறை என்கின்றனர்.[3]

மனித உடலின் முக்கியமான இரண்டு உடற்குழிகளில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று வயிற்றுக் குழியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. I. Edward Alcamo; Barbara Krumhardt (2004). Anatomy and Physiology the Easy Way. Barron's Educational Series. பக். 8–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7641-1979-8. https://archive.org/details/anatomyphysiolog00alca. பார்த்த நாள்: 12 May 2013. 
  2. Edward Alcamo (29 July 2003). Anatomy Coloring Workbook, Second Edition. The Princeton Review. பக். 2–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-375-76342-7. https://books.google.com/books?id=NiTLf7g1n04C&pg=PA2. பார்த்த நாள்: 12 May 2013. 
  3. Hogie McMurtrie (2006). McMurtrie's human anatomy coloring book: a systematic approach to the study of the human body : thirteen systems. Sterling Publishing Company, Incorporated. பக். 22–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4027-3788-6. https://books.google.com/books?id=gEvaSwwiuagC&pg=PA22. பார்த்த நாள்: 12 May 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகுப்புற_உடற்_குழி&oldid=3860216" இலிருந்து மீள்விக்கப்பட்டது