முதல் நாள் உறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1959 இல் வில்க்ஸ் அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டதையொட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் உறை

முதல் நாள் உறை என்பது அஞ்சல் தலைகளை முதல் முறையாகப் பயன்பாட்டிற்காக வெளியிடும் போது வெளியிடப்படும் சிறப்பு அஞ்சல் உறையாகும். முதல் நாள் உறை சாதாரண உறைகள் போல வெற்று உறையாக இல்லாது தபால்தலையுடன் தொடர்புடைய வர்ண வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவ்வுறை அன்று வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் ஒட்டப்பெற்று, அன்றைய தேதியுள்ள ஒரு சிறப்பு முத்திரையையும் குத்தப்பெற்று தபால் துறையினரால் வெளியிட்டு வைக்கப்படும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_நாள்_உறை&oldid=2144439" இலிருந்து மீள்விக்கப்பட்டது