முசிறி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசிறி வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம் ஆகும். இது முசிறி, தொட்டியம், துறையூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Tiruchirapalli district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசிறி_வருவாய்_கோட்டம்&oldid=3870807" இலிருந்து மீள்விக்கப்பட்டது