உள்ளடக்கத்துக்குச் செல்

முக்கோணவுருத் தசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்கோணவுருத் தசை , தோல் பட்டையின் மிக பெரிய தசை ஆகும். இது காரை எலும்பு , தோள் எலும்பின் முளை மற்றும் கீற்று (acromian and spine process) இல் உருவெடுத்து , மேற்கை எலும்பில் அதன் பெயரிலயே உள்ள விளிம்பில் உள்ளிடப்படுகிறது[1] .

இரத்த வழங்கல்

[தொகு]
  • விளா - தோள் ஐம்பு முளை இரத்த நாளங்கள்.
  • முற்புற மற்றும் பின்புற மேற்கை எலும்பு சுற்றுவட்ட இரத்த நாளங்கள்.

நரம்புகள்

[தொகு]
  • மஞ்சரி நரம்பு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gray, Henry & Carter, Henry Vandyke (1858), Anatomy Descriptive and Surgical, London: John W. Parker and Son {{citation}}: Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கோணவுருத்_தசை&oldid=2746432" இலிருந்து மீள்விக்கப்பட்டது