முக்கேஷ் கண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முக்கேஷ் கண்ணா

முக்கேஷ் கண்ணா ஒரு பிரபல இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர். இந்தியாவில் மிகவும் பிரபலமான சக்திமான் தொடரில் நடிக்கிறார். பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காவற்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கேஷ்_கண்ணா&oldid=2217386" இருந்து மீள்விக்கப்பட்டது