முகேசு குமார் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகேசு குமார் யாதவ்
பீகார்-சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிபாஜ்பதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசீதாமர்கி
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

முகேசு குமார் யாதவ் (Mukesh Kumar Yadav) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2009-ல் இந்தி வித்யாபித் தியோகர், (ஜார்கண்ட்) நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். யாதவ் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் சார்பில் பாஜ்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mukesh Kumar Yadav Bajpatti Candidate". News18.
  2. "Mukesh Kumar Yadav Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  3. "Mukesh Kumar Yadav Election Result Bajpatti Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Mukesh Kumar Yadav Bajpatti Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேசு_குமார்_யாதவ்&oldid=3595875" இலிருந்து மீள்விக்கப்பட்டது