உள்ளடக்கத்துக்குச் செல்

முகராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகராசி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 18, 1966
ஓட்டம்.
நீளம்4239 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முகராசி (Muharasi) 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம்.ஜி.ஆர் திரைப்பட நிறுவனம் படத்தை விநியோகம் செய்தது.[2] எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகராசி&oldid=3979257" இலிருந்து மீள்விக்கப்பட்டது