முகம்மது சரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது சரூக் (Mohamed Zarook, பிறப்பு: சூலை 25 1967), இலங்கை கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988/89 பருவ ஆண்டுகளில், இலங்கை முவர்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • முகம்மது சரூக் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_சரூக்&oldid=2720727" இலிருந்து மீள்விக்கப்பட்டது