முகமது தாவூத் காத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது தாவூத் காத்ரி
Mohammed Dawood Khatri
தாய்மொழியில் பெயர்मोहम्मद दाऊद खत्री
பிறப்பு1 சனவரி 1974 (1974-01-01) (அகவை 50)
பாக்கு, மத்தியப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபாக்கு அச்சு
பெற்றோர்இசுமாயில் சுலைமான் காத்ரி
செதூன் பி
வாழ்க்கைத்
துணை
ஆசுமா பீ
பிள்ளைகள்மொய்னுதீன் காத்ரி
அப்துல்மதின் காத்ரி
முகம்து சோகல் காத்ரி
விருதுகள்தேசிய விருது 2012[1]
தேசிய சிறப்புத் தகுதி விருது 2007[2]

முகமது தாவூத் காத்ரி (Mohammed Dawood Khatri) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைவினைஞர் ஆவார். தார் மாவட்டத்திலுள்ள பாக்கு நகரத்தில் 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். பாக் நகரத்தின் பாரம்பரிய கைவினை கலையான பாக்கு அச்சகக் கலையில் இவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.[3] புடவைகள், ஆடை பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் போன்றவற்றில் இன்று இக்கலை அலங்கரிக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக முகமது தாவூத் காத்ரிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

விருதுகள்[தொகு]

தேசிய விருது 2012[4]
மாநில விருது 2011
தேசிய சிறப்புத் தகுதி விருது 2007

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 29 August 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Chari, Pushpa (20 October 2011). "The Bagh story…". The Hindu. http://thehindu.com/arts/crafts/the-bagh-story/article2554935.ece. 
  4. "Bagh Print craftsman Shri Khatri and sculptor Shri Vishwakarma get national awards". www.visionmp.com. Archived from the original on 2017-01-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_தாவூத்_காத்ரி&oldid=3762108" இலிருந்து மீள்விக்கப்பட்டது