முகமது அலி ஹசன் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது அலி ஹசன் அலி
பஹ்ரைன் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 டிசம்பர் 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசர், பஹ்ரைன்
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிபஹ்ரைன் பல்கலைக்கழகம், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்

முகமது அலி ஹசன் அலி ( அரபு மொழி: محمد علي حسن علي‎ ) ஓர் பஹ்ரைன் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். [1] [2]

இவர் 1983 ஆம் ஆண்டு பஹ்ரைன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். பிறகு 1994 ஆம் ஆண்டு இதே பிரிவில் ஆய்வு பட்டமும் முடித்தார். [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Mohamed Ali Hasan Ali". Consultative Council (Bahrain). Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.
  2. "د. محمد علي: لا يمكن تحقيق أهداف التنمية المستدامة دون حماية البيئة من الملوثات والنفايات". Akhbar Al Khaleej (in Arabic). பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அலி_ஹசன்_அலி&oldid=3478612" இலிருந்து மீள்விக்கப்பட்டது