உள்ளடக்கத்துக்குச் செல்

முகடு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகடு இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை எனுமிடத்திலிருந்து 2000 களில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் நவம்பர், டிசம்பர் இதழாக 2001ம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று

[தொகு]

விடியல் பொழுதின் ஆக்கிரமிப்பின் முன்னர் இறுதியாய்ச் சொட்டும் இப்பனித்துளி புதிது

ஆசிரியர்

[தொகு]

சு. முரளிதரன்

ஆலோசனைக் குழு

[தொகு]

சாரல்நாடன், அந்தனி ஜீவா, வா. செல்வாராசா, மொழி வரதன் ஏ. சற்குருநாதன்

தொடர்பு முகவரி

[தொகு]

முகடு, இலக்கம் 07, ரொசித்தா பல்கூட்டுச்சந்தை, கொட்டகலை

உள்ளடக்கம்

[தொகு]

மலையக மக்களின் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரைகளும், கவிதைகளும், செய்தித் துணுக்குகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகடு_(இதழ்)&oldid=861053" இலிருந்து மீள்விக்கப்பட்டது