உள்ளடக்கத்துக்குச் செல்

முஃதா சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஃதா சண்டை (غزوة مؤتة)
பைசாந்திய-அரபுப் போர்களின் பகுதி
நாள் செப்டம்பர் 629[1]
இடம் முஃதா, ஜோர்டான்
  • பைசாந்திய வெற்றி (சில தற்கால ஆய்வாளர்கள் கூற்றுப்படி),[1]
  • தெளிவற்ற கருத்துகள் (சில தற்கால ஆய்வாளர்கள் கூற்றுப்படி),[2]
  • இசுலாமிய வெற்றி அல்லது சமநிலை (இசுலாமியத் தரவுகள் கூற்றுப்படி)[3][4]
  • பைசாந்திய வெற்றி (கிறித்தவத் தரவுகள் கூற்றுப்படி)[5]
பிரிவினர்
அரபு முஸ்லிம்கள் பைசாந்தியப் பேரரசு,
கசாநிதுகள்
தளபதிகள், தலைவர்கள்
சைத் இப்னு ஹரிதா ,
ஜாஃபார் இப்னு அபீ தாலிப் ,
அப்துல்லா இப்னு ரவாஹா ,
காலித் இப்னு அல்-வாலித்
தியடொர்,
எராக்ளியசு,
சுராபில் இப்னு அம்ர்
பலம்
3,000 (இசுலாமியத் தரவுகள்)[6][7][8][9] 100,000 அல்லது 200,000 (இசுலாமியத் தரவுகள்)[10]
100,000-200,000 (தளபதி அக்ரம் மதிப்பீடு)[9]
இழப்புகள்
12 (இசுலாமியத் தரவுகள்[8] தெரியவில்லை (இசுலாமியத் தரவுகள்)[8]

முஃதா சண்டை (Battle of Mu'tah, அரபி: غزوة مؤتة) கி.பி. 629 (ஹிஜ்ரி 8) இல் இசுலாமியப் படைகளுக்கும் கிறித்தவ பைசாந்தியப் பேரரசின் படைகளுக்குமிடையே நடைபெற்ற ஒரு சண்டை. முகமது நபியின் காலத்தில் நடைபெற்ற இம்மோதல் தற்கால ஜோர்டான் நாட்டில் உள்ள ”முஃதா” என்னும் ஊரில் நடைபெற்றது. இச்சண்டையில் யாருக்கு வெற்றி கிட்டியது என்பது தெளிவாக இல்லை. இசுலாமியத் தரவுகள் இச்சண்டை யாருக்கும் வெற்றியின்றி சமநிலையில் முடிவடைந்ததாகக் கூறுகின்றன. ஆனால் கிறித்தவத் தரவுகள் தமது தரப்பினரே வெற்றி பெற்றனர் என்று கூறுகின்றன.[4][8][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kaegi, W. Heraclius, Emperor of Byzantium. p. 231
  2. Hilliam, P. Islamic Weapons, Warfare, and Armies: Muslim Military Operations Against the Crusaders (The Library of the Middle Ages). p. 97 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0823942152
  3. Ibn Ishaq and Ibn Hisham report a stalemate for both Muslims and Romans. Ibn Kathir reports a Muslim victory.
  4. 4.0 4.1 Muhammad Husayn Haykal, The Life of Muhammad (Allah's peace and blessing be upon him), Translated by Isma'il Razi A. al-Faruqi, 1976, American Trust Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89259-002-5
  5. F. Donner, The Early Islamic Conquests, p.105
  6. Ibn Qayyim Al-Jawziyya, Zad al-Ma'ad 2/155
  7. Ibn Hajar al-Asqalani, Fath al-Bari 7/511
  8. 8.0 8.1 8.2 8.3 Saif-ur-Rahman Mubarakpuri, ar-Raheeq al-Makhtoom, "The Sealed Nectar", Islamic University of Medina, Dar-us-Salam publishers பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59144-071-8
  9. 9.0 9.1 General A. I. Akram, The Sword of Allah: Khalid bin Al-Waleed, Chapter 6, p. 2
  10. 10.0 10.1 "Muʾta", F. Buhl, in Encyclopaedia of Islam, Second Edition, edited by: P. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel and W. P. Heinrichs. Brill, 2010. Accessed 2 October 2010 via Brill Online: [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஃதா_சண்டை&oldid=3255052" இலிருந்து மீள்விக்கப்பட்டது