மீள்பயன்பாட்டு போத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீள்பயன்பாட்டு போத்தல் அல்லது குப்பி என்பது மீண்டும் மீண்டும் பயன்படுதுவதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட போத்தல்கள் ஆகும்.

பொதுவாக மெல்லிய பிளாஸ்டிக்கில் வரும் தண்ணீர் அல்லது இதர குடிபான போத்தல்கள் தண்ணீர் தீர்ந்தவுடன் குப்பை ஓடைக்குள் சேர்ந்துவிடும். ஆனால் கண்ணாரி, அலுமினியம், அல்லது தடித்த பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் ஆன போத்தல்களை மீள் பயன்படுத்தலாம். பல நாடுகளில் இவ்வாற போத்தல்களுக்கு குறிப்பிட்ட பெறுமதி உண்டு.

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீள்பயன்பாட்டு_போத்தல்&oldid=3928275" இலிருந்து மீள்விக்கப்பட்டது