மீதரவு குறியேற்ற பரிமாற்ற சீர்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெற்சு என அறியப்படும் மீதரவு குறியேற்ற பரிமாற்ற சீர்தரம் (Metadata Encoding and Transmission Standard (METS)) எனப்படுவது ஒரு எண்ணிம நூலகக வளங்களின் விபரிப்பு, நிரிவாக, கட்டமைப்பு மேனிலைத் தரவுகளை குறியேற்றிப் பகிர்வதற்கான ஒரு சீர்தரம் ஆகும். இது எக்சு.எம்.எல் மொழியில் வெளிப்படுத்தப்படுகிறது. இது நூலக எண்ணிம நூலக அறக்கட்டளையின் முனைப்பில் ஐக்கிய அமெரிக்க காங்கிரசு நூலகத்துடன் இணைந்து விருத்தி செய்யப்படுகிறது.

பண்புகள்[தொகு]

The 7 sections of a METS document

எந்தவொரு மெற்சு ஆவணமும் பின்வரும் பண்புகளைக் கொண்டு இருக்க வேண்டும்.

 • திறந்த சீர்தரம்
 • நூலகச் சமூகத்தால் விருத்தி செய்யப்படவேண்டும்
 • ஒப்பீட்டளவில் எளிமையானது
 • நீட்சிப்படுத்தப்படக்கூடியது (Extensible)
 • Modular

7 பாகங்கள்[தொகு]

 • மெற்சு தலைப்பு - METS header - metsHdr
 • விபரிப்பு மீதரவு - Descriptive Metadata- dmdSec
 • மேலாண்மை மீதரவு - Administrative Metadata- amdSec
 • கோப்புப் பாகம் - File Section - fileSec
 • கட்டமைப்புப் படம் - Structural Map - structMap (கட்டாயம் இருக்க வேண்டிய பாகம்)
 • கட்டமைப்பு இணைப்புகள் - Structural Links - structLink
 • செயற்பாடு - Behavioral - behaviorSec

வெளி இணைப்புகள்[தொகு]