மீண்டும் ஜீனோ (புதினம்)
மீண்டும் ஜீனோ எனப்படுவது மறைந்த தமிழ் எழுத்தாளர் சுஜாதாவால் 1987 [1] இல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும். பின்னர் இது புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் என் இனிய இயந்திரா எனும் புதினத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.
திரைப்படம்[தொகு]
என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களைத் தழுவியே திரைப்பட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010 ல் வெளிவர இருக்கும் எந்திரன் திரைப்படம் அமைந்திருப்பதாகவும் கொலிவூட் திரையுலகில் பேசிக்கொள்ளப்பட்டது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "மீண்டும் ஜீனோ". 2009-02-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-08 அன்று பார்க்கப்பட்டது.