மீடியாவிக்கி பேச்சு:Gadget-EditSummary.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதனாஹரன் அண்ணா இத்தொகுப்பை மீளமைத்துவிடுங்கள். கருவி செயற்பட மறுக்கின்றது.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:21, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

முன்னிலையாக்கியுள்ளேன். ஆலமரத்தடியில் சீர்செய்ததாகக் கூறியிருந்ததால் மாற்றியிருந்தேன். கருவிகள் சீர்செய்யப்பட்டதும் குறிப்பை விட்டுச் செல்லுங்கள். --மதனாகரன் (பேச்சு) 11:28, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாஹரன் அண்ணா தற்போது உள்ள உள்ளடக்கம் இருக்கும் போது தான் கருவி வேலை செய்கின்றது.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:37, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
@Shrikarsan: சரி, அப்படியானால் தங்கள் பக்கத்தைக் காப்புச் செய்து விடவா? --மதனாகரன் (பேச்சு) 11:40, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தேவையில்லை என நினைக்கின்றேன். பயனர்:Shrikarsan/EditSummary.js பக்கத்தை தற்போது நானும் நிர்வாகிகளும் மட்டுமே தொகுக்க முடியும். ஆகவே காப்பிட வேண்டிய தேவை இல்லை என நினைக்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:46, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஒரு பயனரின் யாவாக்கிறிட்டு நிரலை வேறு நிருவாகியல்லாத பயனர் திருத்த முடியாதென அறிந்தேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. பக்கத்தைக் காப்பிட வேண்டிய தேவையில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:52, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]