மீடியாவிக்கி பேச்சு:Common.css

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர் இதனையும் இற்றைப்படுத்த முடியுமா? எனக்கு இதில் அவ்வவள்வு தெளிவில்லை. இருப்பினும் பல விடயங்கள் உள்வாங்க்கப்படவுள்ளது.--டெரன்ஸ் \பேச்சு 08:02, 30 ஏப்ரல் 2007 (UTC)

பேச்சுப்பக்கத்தைக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது இந்த css கோப்பைப் பற்றி கூறுகிறீர்களா? -- Sundar \பேச்சு 08:22, 30 ஏப்ரல் 2007 (UTC)
css கோப்பைத்தான் குறிப்பிட்டேன். அங்கிலவிக்கியில் மறைக்கக் கூடிய வார்புருக்கள் ஆகுவதற்கான வசதி உண்டு அது இங்கில்லை. அதற்காகத்தான கூறினேன்.--டெரன்ஸ் \பேச்சு 08:24, 30 ஏப்ரல் 2007 (UTC)
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி டெரென்ஸ். நான் இதையும் இற்றைப்படுத்திவிட்ட நினைவில் இருந்தேன். இந்த இற்றைப்படுத்தத்தை அடுத்து ஏதேனும் சிக்கல் ஏற்படுகிறதா என கவனியுங்கள். -- Sundar \பேச்சு 08:59, 30 ஏப்ரல் 2007 (UTC)
மணல் தொட்டியில் செய்துப்பார்த்தே சரியாக வருகின்றது. நன்றி வார்ப்புருக்களை பின்னர் சரி செய்கிறேன். நன்றி. hide/show என்பவற்றை தமிழாக்கம் செய்ய வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 09:26, 30 ஏப்ரல் 2007 (UTC)
இதில் Amboxக்கானா CSS Code விடுபட்டுள்ளது, ஆ.வி.யில் இருந்து இதை இற்றைப்படுத்தலாமா ? వినోద్  வினோத் 13:48, 7 ஏப்ரல் 2008 (UTC)
இறுதியில் இணைத்துவிடவும்.--Terrance \பேச்சு 14:51, 7 ஏப்ரல் 2008 (UTC)
இற்றைப்படுத்தியும் எனது கணினியில் வார்ப்புரு:குழப்பம் போன்ற ஆம்பாக்ஸை பயன்படுத்தும் வார்ப்புருக்கள் சரியாக வரவில்லை. காரணம் என்ன? 121.246.12.236 15:00, 7 ஏப்ரல் 2008 (UTC)
சேமித்த பின்னர், நீங்கள் செய்த மாற்றங்களைக் காண்பதற்கு உங்கள் உலவியின் இடைமாற்று அகற்றப்பட வேண்டும்: மொஸில்லா/சபாரி/கொன்குவெரர்: Shift+reload(அல்லது ctrl-Shift-r), இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: ctrl-f5,ஒப்பேரா எனக்கு சரியாக தெரிகிறது.--Terrance \பேச்சு 15:48, 7 ஏப்ரல் 2008 (UTC)
டெரன்ஸ், நீங்கள் என்னென்ன மாற்றங்கள் செய்தீங்கள் என தெரிந்துகொள்ளலாமா ? (வரலாறு பக்கத்தின் மூலம் ஒப்பு நோக்கினேன், ஆனால் அது மிகவும் பெரிதாக உள்ளது :-) ) వినోద్  வினோத் 16:54, 7 ஏப்ரல் 2008 (UTC)

வார்ப்புரு மேம்படுத்தல்[தொகு]

bodyclass = hlist அறிமுகப்படுத்த முடியுமா ? மேலும் {{Reflist|2}} வேலை செய்யவில்லை.--மணியன் (பேச்சு) 15:54, 14 மே 2012 (UTC)[பதிலளி]

logo size[தொகு]

@Neechalkaran: Could you change "240px-Tamil_Wiki_logo" as "155px...."?

Update for T314318[தொகு]

Please make changes like the following,

https://it.wikipedia.org/w/index.php?title=MediaWiki%3ACommon.css&type=revision&diff=130152006&oldid=127986303

For more information, see mw:Parsoid/Parser_Unification/Media_structure/FAQ

Thanks, Arlolra (பேச்சு) 20:09, 2 பெப்ரவரி 2023 (UTC)

Done in Special:Diff/3664416 ABreault (WMF) (பேச்சு) 17:47, 23 பெப்ரவரி 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாவிக்கி_பேச்சு:Common.css&oldid=3664424" இலிருந்து மீள்விக்கப்பட்டது