மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள சவர்க்காரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும். இதன் நிறுவனர் கனகராசா. இத் தொழில்நிறுவனம் அதன் சமூக சேவைகளுக்காகவும் அறியப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்