மிலாசு ஐதராக்சிலேற்றம்
Appearance
மிலாசு ஐதராக்சிலேற்றம் (Milas hydroxylation ) என்பது ஓர் ஆல்க்கீனை விசினல் டையாலாக மாற்றுகின்ற கரிம வேதியியல் வினையாகும். 1930 [1][2] களில் என்.ஏ.மிலாசு என்பவரால் இவ்வினை உருவாக்கப்பட்டது. ஆல்க்கீன்களுடன் ஐதரசன் பெராக்சைடுடன் புற ஊதா ஒளியோ அல்லது ஒசுமியம் நான்காக்சைடு[3] அல்லது வனேடியம் ஆக்சைடு அல்லது குரோமியம் ஆக்சைடு[4] போன்ற வினையூக்கிகளில் ஒன்றோ வினைபுரிந்தால் ஒருபக்க டையால் (cis-diol) உருவாகிறது.
தொகுமுறை வேதியியலில் இவ்வினையானது அப்சான் இருஐதராக்சிலேற்ற வினையால் கலைக்கப்படுகிறது மற்றும் பின்னர் சார்ப்லெசு சீரொழுங்கற்ற இருஐதராக்சிலேற்ற வினையால் கலைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Milas, Nicholas A.; Sussman, Sidney (July 1936). "The Hydroxylation of the Double Bond". Journal of the American Chemical Society 58 (7): 1302–1304. doi:10.1021/ja01298a065.
- ↑ "Milas Hydroxylation". Comprehensive Organic Name Reactions and Reagents 437: 1948–1951. 2010. doi:10.1002/9780470638859.conrr437.
- ↑ Milas, Nicholas A.; Trepagnier, Joseph H.; Nolan, John T.; Iliopulos, Miltiadis I. (September 1959). "A Study of the Hydroxylation of Olefins and the Reaction of Osmium Tetroxide with 1,2-Glycols". Journal of the American Chemical Society 81 (17): 4730–4733. doi:10.1021/ja01526a070.
- ↑ Milas, Nicholas A. (November 1937). "The Hydroxylation of Unsaturated Substances. III. The Use of Vanadium Pentoxide and Chromium Trioxide as Catalysts of Hydroxylation". Journal of the American Chemical Society 59 (11): 2342–2344. doi:10.1021/ja01290a072.