மின்மினி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மின்மினி
இயக்கம்கிருஷ்ணசாமி
தயாரிப்புரால்டெனா கூன் புரொடக்ஷன்ஸ்
கதைகதை டி. எஸ். எஸ். மணி
நடிப்புவிஜயகுமார்
கிருஷ்ணசர்மா
டி. கே. கல்யாணம்
சித்ரா கிருஷ்ணசாமி
மங்கலம்
மேனகா
வெளியீடுசூன் 11, 1953
நீளம்13361 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மின்மினி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், கிருஷ்ணஷர்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்மினி_(திரைப்படம்)&oldid=2133811" இருந்து மீள்விக்கப்பட்டது