மின்புல விளைவுத் திரிதடையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

மின்புல விளைவுத் திரிதடையம் அல்லது மின்புல விளைவு மூவாயி (Field Effect Transistor - FET) அல்லது ஒரு-துருவ மூவாயிகள் (Unipolar Transistors) என்ற இக்கருத்தாக்கத்திற்கு, 1925ஆம் ஆண்டு சூலியஸ் எட்கர் லிலியன்ஃபெல்டு (Julius Edgar Lilienfeld) என்பவரும், பின்னர், 1934ல் ஆஸ்கர் ஹெயில் (Oskar Heil) என்பவரும் காப்புரிமை பெற்றுள்ளனர். ஆனால், அக்காலநடைமுறையில் இதற்கான எந்தக்கருவியும் உருவாக்கப்படவில்லை.