மின்னூட்டு-மின்னேந்தி அடர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்னூட்டு-மின்னேந்தி அடர்த்தி (Charge-carrier density) என்பது ஒரு கன அளவில் உள்ள மின்னூட்டம் ஏந்தியின் எண்ணிக்கையை காட்டுகிறது. இதனை m−3 ஆக அளக்கப்படுகிறது. இதே போன்று ஒரு கொடுக்கப்பட்ட ஆற்றிலினால் ஒரு கன அளவில் ஏற்படும் மின்னூட்டத்தின் எண்ணிக்கையை குறிக்கும் மின்னூட்ட அடர்த்தியிலிருந்து இது வேறுபடுத்தப்படுகிறது.

மின்னூட்டம்-மின்னேந்தி அடர்த்தி என்பது ஒரு துகள் அடர்த்தி ஆகும். ஆக ஒரு V கன அளவுடன் இதனை தொகையீடு செய்தால், மின்னூட்டம் ஏந்தியின் எண்ணிக்கை N அந்த கன அளவில் பின்வருமாறு இருக்கும்:

N=\int_V n(\mathbf r) \,\mathrm{d}V.

இதில்,

n(\mathbf r)

என்பது இடஞ்சார்ந்த மின்னூட்டம்-மின்னேந்தி அடர்த்தி ஆகும்.