உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னணு தெரிவுத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்னணு தெரிவுத்திறன் (Selectivity (electronic)) என்பது ஒரு வானொலி அலையேற்பி, வேறு அலைவரிசைகளை தவிர்த்து வானொலி அலைகளை மட்டும் தெரிவு செய்யும் திறனைக் காட்டும் ஒரு அளவுகோல் ஆகும்.

மின்னணு தெரிவுத்திறனைப் பெரும்பாலும் விகிதமாக டெசிபெல்லில் குறிக்கப்பெறும். இது வெவ்வேறு அலைவரிசைகளில் உள்ள குறிகைத் திடத்தினை ஒப்பிட்டு பார்த்து கணக்கிடப்படுகிறது.

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணு_தெரிவுத்திறன்&oldid=2698220" இலிருந்து மீள்விக்கப்பட்டது