மின்னணு உணர்வு
Appearance
மின்னணுவியலில், உணர்வு (ⓘ) (Sense) என்பது மின்திறன் வழங்கி மின்சுமையின் மீது சரியான மின்னழுத்தத்தை கொடுக்கப் பயன்படும் ஒரு தொழினுட்பம் ஆகும். எளிமையான மின்தேக்கிகள் இயல்பாகவே சரியான மின்னழுத்தத்தை கொடுக்கிறதென்றாலும், எந்த ஒரு மின்திறன் வழங்கியும் விரும்பும் மின்னழுத்திற்கும், உள்ளபடியான மின்னழுத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்த ஒரு வழிகாட்டல் கட்டகத்தை அமைக்க வேண்டியுள்ளது. வழிகாட்டல் கட்டகம் சரியாக வேலை செய்தால் தான் மின்திறன் வழங்கியும் சரியாக வேலை செய்யக்கூடும்.
மின்னணு உணர்வு இரண்டு வகைப்படும். அவை,
- உள்ளிட உணர்வு
- தொலைவிட உணர்வு