மின்னணுத் தோற்றப் படங்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்னணுத் தோற்றப் படங்காட்டி (Electronic visual display) என்பது நிகழ்ப்பட படங்காட்டியாகவும், நிரந்தர பதிவாக்கமில்லாமல் மின்னணுவாக அனுப்புகிற படிமங்களைக்காட்டலும், வெளியிடு கருவியாகவும், தோற்றப் வரவேற்பாகவும், தட்டைப் பலகக் படங்காட்டிகளையும் உள்ளடக்கிய படங்காட்டு நுட்பங்கள் ஆகும்.

தொலைக்காட்சித் தொகுப்பு, அல்லது கணினித் காட்சித்திரை ஆகியவை மின்னணுத் தோற்றப் படங்காட்டியின் பொது பயன்பாடுகள் ஆகும்.