மின்கடத்தா ஒட்டு நாடா

மின்கடத்தா ஒட்டு நாடா என்பது பசையுடன் கூடிய ஓட்டும் தன்மையுள்ள நாடாவாகும். இது பொதுவாக நெகிழி மற்றும் வினைல் கலப்புகளால் உருவாக்கப் படுகிறது.
தயாரிப்பு[தொகு]
நீளமான உருளை வடிவம் கொண்ட அட்டை உள்ளகத்தின் மீது நெகிழியால் ஆன பசையுடன் கூடிய தாள் ஒட்டப்படுகிறது. பின் குறுக்குவாட்டில் வெட்டப்படுகிறது.
பிற பயன்பாடுகள்[தொகு]

- பொதுவான ஓட்டும் வேலைப்பாடுகள்
- குறியீட்டு வேலைகள்