மினோர்கா பெருங்கோவில்
Appearance
மினோர்கா பெருங்கோவில் Minorca Cathedral Catedral de Santa María de Ciudadela | |
---|---|
மினோர்கா பெருங்கோவில் | |
அமைவிடம் | மினோர்கா, எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
Architecture | |
பாணி | கோதிக், நியோகிளாசிக் |
ஆரம்பம் | 1300 |
நிறைவுற்றது | 1365 |
மினோர்கா பெருங்கோவில் (ஆங்கிலம்: Minorca Cathedral) எசுப்பானியாவின் பலேரிக் தீவுகளில் மினோர்கா எனும் நகரில் அமைந்துள்ளது. இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். ஆர்கனின் மூறாம் அல்ஃபொன்சோ மன்னனின் கட்டளைக்கிணங்க இப்பெருங்கோவில் கட்டப்பட்டது.[1] 1330 ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப்பணிகள் ஆர்ம்பமாகி 1362 ஆம் ஆண்டில் நிறைவடைந்தன. கோதிக், நியோகிளாசிக் போன்ற கலை அம்சங்களுடன் பொருந்தியதாகக் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Phil Lee The Rough Guide to Menorca 2004 p66 "The king had a political point to make too - he built his cathedral, a gigantic affair of golden sandstone, bang on top of the Great Mosque inside the Almudaina, the old Moorish citadel. The Reconquista was to be no temporary matter."