மிநோமல் ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மினிமோல் ஆப்ரகாம் (Minimol Abraham) இந்தியாவின் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். மிநோமல் ஆபிரகாம் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இவர் 1988 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் நாளில் பிறந்தார். இந்திய தேசிய மகளிர் கைப்பந்தாட்ட அணியில் மினிமோல் ஆப்ரகாமும் ஓர் உறுப்பினர் ஆவார். அனைத்துலக அளவில் பங்கேற்ற இந்திய தேசிய மகளிர் கைப்பந்து அணியின் அணித்தலைவராகவும் மினிமோல் விளையாடியுள்ளார் [1] Minimol also plays for the domestic volleyball club India Railways in domestic league matches.[2][3]. பிராந்திய அளவில் நடைபெறும் கழக அளவிலான போட்டிகளில் கேத்கார் 2010 ஆம் ஆண்டு இந்திய இரயில்வே அணிக்காக விளையாடினார். கேரளாவைச் சேர்ந்த இவ்வீராங்கனை மிகச்சிறந்த கைப்பந்து வீராங்கனையாகக் கருதப்படுகிறார் [4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிநோமல்_ஆபிரகாம்&oldid=2720705" இருந்து மீள்விக்கப்பட்டது