மித்பசுடேர்சு
Jump to navigation
Jump to search
மித்பசுடேர்சு அல்லது மித்பஸ்டேர்ஸ் என்பது ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி. Mythbusters என்ற ஆங்கிலச் சொல் தொன்மாவை கட்டுடைப்பவர்கள் என்பது பொருள். ஒரு அறியப்பட்ட ஒரு நம்பிக்கையை, தொன்மத்தை எடுத்து, அதைப் பற்றி ஆய்வுகள் பரிசோதனைகள் செய்து அந்த நம்பிக்கை உண்மையானதா, பொய்யானதா, அல்லது உண்மையாக இருக்கக்கூடியதா என்று முடிவு தருவதே இந்த நிகழ்ச்சியின் வடிவம். நாசா நிலவுக்கு செல்லவில்லை என்பதை மறுத்தவர்களின் நம்பிக்கையை கட்டுடைத்த NASA Moon Landing பிரபலமானது.