மிச்சிகன் அவென்யூ (சிகாகோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிச்சிகன் அவென்யூ (Michigan Avenue) சிகாகோ நகரில் வடக்கு-தெற்காக அமைந்துள்ள தெருவாகும்.[1] சிகாகோ தண்ணீர் தொட்டி, சிகாகோ கலை நிறுவனம், மில்லெனியம் பூங்கா போன்றவை மிச்சிகன் அவென்யூவில் உள்ளன. சிகாகோவாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே இத்தெரு புகழ் பெற்றுள்ளது.

வரலாறு[தொகு]

காங்கிரஸ் ப்லாசாவிலிருந்து பார்க்கும்போது மிச்சிகன் அவென்யூ

1924இல், முதன்முதலாக டிராபிக் விளக்குகள் சிகாகோவில் மிச்சிகன் அவென்யூவில் பொருத்தப்பட்டன.[2]

வடக்கு மிச்சிகன் அவென்யூ மற்றும் தி மெக்னிபிசென்ட் மைல்[தொகு]

வடக்கு மிச்சிகன் அவென்யூ மற்றும் தி மெக்னிபிசென்ட் மைல்
சிகாகோ ஆற்றின் குறுக்கே மிச்சிகன் அவென்யூ பாலம்.
மெக்னிபிசென்ட் மைலின் தெற்கு

தற்போது சிகாகோ ஆற்றின் வடக்குப் பகுதி “தி மெக்னிபிசென்ட் மைல்” என்று அழைக்கப்படுகின்றது. சில நேரங்களில் ”தி மேக் மைல்” என்றும் அழைக்கப்படுகின்றது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hayner, Don; McNamee, Tom (1988). Streetwise Chicago, Michigan Avenue/Michigan Avenue (Pvt.). Loyola University Press. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8294-0597-6. 
  2. "Golden opportunity". Chicago Tribune Magazine: pp. 31. 2007-11-25 

மேலும் அறிய[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Michigan Avenue (Chicago)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.