மிசிரி லால் யாதவ்
Appearance
மிசிரி லால் யாதவ் Mishri Lal Yadav | |
---|---|
உறுப்பினர்-பீகாரின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
முன்னையவர் | அப்துல் பாரி சித்திக் |
தொகுதி | அலிநகர் சட்டமன்றத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் | |
பதவியில் 17 சூலை 2003 – 16 சூலை 2009 | |
தொகுதி | தார்பாங்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சனவரி 1957[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | பீகார் |
வேலை | அரசியல்வாதி |
மிசிரி லால் யாதவ் (Mishri Lal Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2020ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக அலிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Mishri Lal Yadav Alinagar Candidate". News18.
- ↑ "Mishri Lal Yadav(Bharatiya Janata Party(BJP)):Constituency- ALINAGAR(DARBHANGA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
- ↑ "Mishri Lal Yadav Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
- ↑ Kumar, Niraj (2020-11-10). "Alinagar Election Result: अलीनगर से विकासशील इंसान पार्टी के मिशरी लाल यादव की जीत". India TV Hindi (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.