மிகை அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகை அறிவியல் (Hype in science) என்பது அறிவியல் தகவல்தொடர்பு மற்றும் கல்வி தொடர்பான வெளியீட்டில், அறிவியல் ஆய்விதழ்களுக்கு கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கும் போதும் செய்தி ஊடகங்களில் அறிவியல் ஆய்வுகள் தொடர்பான முடிவுகளை வெளியிடும் போது அறிவியல் கண்டுபிடிப்புகளை மிகைப்படுத்தியும் பரபரப்பாகாக செய்தியாக்குவதாகும்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Study Reveals Amazing Surge in Scientific Hype
  2. Confronting stem cell hype
  3. "Why scientists should communicate hope whilst avoiding hype". Archived from the original on 2021-10-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.
  4. Is There a Hype Problem in Science? If So, How Is It Addressed?
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகை_அறிவியல்&oldid=3591111" இலிருந்து மீள்விக்கப்பட்டது