மிகைத்தளத்தாங்கு இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயந்திரத் தற்கற்றலில் வகை அறிவதற்காக மிகைத்தளத்தாங்கு இயந்திரம் (Support Vector Machine) பயன்படுத்தப்படுகிறது.

வகை வேற்றுமை[தொகு]

விளக்கத்தின் எளிமைக்காக முதலில் இருவகை வேற்றுமையைக் கருதவும். முதலில் கற்கும் கட்டத்தைக் காண்போம். வகை மாறியை எனவும், பிற நோக்கத்தகு கணியங்களை திசையன் எனவும் கூறுக. அடுத்து நோக்கத்தகு கணியங்களைக் கொண்ட நேரியல் சேர்வைக் கருதுக.

இருமம்[தொகு]

லக்ரான்ஜ் சார்பிலிருந்து இருமம் உண்டாகிறது. உட்கருவைக்கொண்டு தீர்வை எளிதில் அறிய இயலும். எடுத்துகாட்டாக, கௌஸியன் உட்கருவை பயன்படுத்தலாம். இங்கு

வெளியிணைப்புக்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • வாப்னிக், விளாதிமிர் (௧௯௮௯). Statistical Learning Theory. Wiley-Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-03003-1. {{cite book}}: Check date values in: |year= (help)