மிகச் சிறிய மூங்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1] [2]

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : பேம்புசா பிக்மாயீ Bambusa Pygamaea

குடும்பம் : பேம்புசேயீ Bambuseae

இதரப் பெயர் : குள்ளன் மூங்கில் (Pygmy bamboo)

அமைவு முறை[தொகு]

இது உலகில் உள்ள மூங்கில்களில் மிகச் சிறிய மூங்கில் ஆகும். இது 25 செ.மீ. உயரமே வளரக்கூடியது. இதனுடைய வேர் கொடிபோல் தரையில் படர்ந்து இருக்கும். இந்தச் சிறிய மூங்கிலில் பல கிளைகள் உள்ளது. ஒவ்வொரு கனுவும் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த மூங்கில் தடிமனாகவும், ஆழ்ந்த பச்சை நிறத்துடனும் 5 செ.மீ. நீளம் கொண்டுள்ளது.

சிற்றினங்களும் காணப்படும் பகுதிகளும்[தொகு]

மூங்கிலில் 23 சாதியும், 200 இனமும் கொண்டுள்ளது. இந்த மூங்கில் ஜப்பான் நாடுகளில் வளர்கிறது. இதை அழகிற்காக வீடுகளில் வளர்க்கிறார்கள்.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

குள்ளன் மூங்கில்
  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகச்_சிறிய_மூங்கில்&oldid=3853396" இலிருந்து மீள்விக்கப்பட்டது