மாஸ்ட்ரிக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாசுட்ரிக்ட் அல்லது மாஸ்ட்ரிக்ட் (Maastricht) நெதர்லாந்தில் உள்ள ஒரு நகரம். நெதர்லாந்தின் லிம்பர்க் மாநிலத்தின் தலைநகரான இது, நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரம் நெதர்லாந்தின் மிகப்பழமையான நகரங்களுள் ஒன்று. ரோமக் குடியரசின் காலத்திலேயே இங்கு மக்கள் குடியேற்றம் ஆரம்பமாகிவிட்டது. மியூசே ஆற்றின் மீது அமைந்துள்ள இந்நகரம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.

மியூசே ஆற்றின் மீது அமைந்துள்ள புனித செர்வேஷியஸ் பாலத்திலிருந்து நகரின் பரந்த தோற்றம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்ட்ரிக்ட்&oldid=1357880" இருந்து மீள்விக்கப்பட்டது