மாவட்ட திட்டக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட திட்டக்குழு என்பது மாவட்ட ஊராட்சிக் குழுவின் ஒரு அலகு ஆகும். இதன் தலைவராக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செயல்படுவார்.[1] துணைத்தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவார்.[2] இதன் உறுப்பினர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். அந்தந்த மாவட்ட, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்குழுவின் உறுப்பினர்கள். மாவட்டம் ழுமுமைக்குமான வளர்ச்சித் திட்டம் தயாரித்து, மாநில திட்டக் குழுவிற்கு அனுப்பு வைப்பது மாவட்டத் திட்டக் குழுவின் கடமை ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மாவட்ட திட்டக்குழு கூட்டம் திருவள்ளூர் கலெக்டர் முன்னிலையில் நடந்தது". தமிழ் முரசு. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "மாவட்ட திட்டக்குழு அதிகாரி பணியிடங்கள் தோற்றுவிப்பு: வளர்ச்சி பணிகள் சிறக்க வாய்ப்பு". செய்தி. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2017.
  3. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஆறாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 161
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவட்ட_திட்டக்குழு&oldid=3371466" இலிருந்து மீள்விக்கப்பட்டது