மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குருக்கத்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பது கீழ்வேழூர் தாலுகா நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகும்.[1][2]

அமைவிடம்[தொகு]

இது 1998-1999 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டம், குருக்கத்தியில் அமைக்கப்பட்டது.

துறைகள்[தொகு]

 1. பணி முன் பயிற்சி
 2. பணியிடைப் பயிற்சி
 3. கல்வி தொழில்நுட்பம்
 4. மாவட்ட கருவூல தொகுப்பு
 5. திட்டமிடல் மற்றும் மேலாண்மை.
 6. பணி அனுபவம்.
 7. கலைத்திட்டம் உருவாக்குதல், மேம்படுத்துதல்,மதிப்பிடுதல்.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

முதல் ஆண்டு[தொகு]

 1. கற்கும் குழந்தை
 2. கற்றலை எளிதாக்குதலும் ,மேம்படுத்துதலும்.
 3. ஆங்கிலம் கற்பித்தல்.-I
 4. தமிழ் கற்பித்தல்-I
 5. கணிதம் கற்பித்தல்-I
 6. அறிவியல் கற்பித்தல்-1
 7. சமூக அறிவியல் கற்பித்தல்-1.

இரண்டாம் ஆண்டு[தொகு]

 1. இந்திய கல்விமுறை
 2. கற்றலை எளிதாக்குதலும் ,மேம்படுத்துதலும்.
 3. ஆங்கிலம் கற்பித்தல்.-II
 4. தமிழ் கற்பித்தல்-II
 5. கணிதம் கற்பித்தல்-II
 6. அறிவியல் கற்பித்தல்-II
 7. சமூக அறிவியல் கற்பித்தல்-II

சான்றுகள்[தொகு]

 1. பிரின்ஸ் கஜேந்திர பாபு (01.07.2012). "இந்தியாவின் கல்விக் கொள்கை". நக்கீரன் பதிப்பகம். 2012-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 மே 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |date= (உதவி)
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)