மால்கம் ரோட்ரிகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மால்கம் ரோட்ரிகோ (Malcolm Rodrigo), இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992/93 பருவ ஆண்டில் இலங்கை அந்தோனியன் அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_ரோட்ரிகோ&oldid=2217666" இலிருந்து மீள்விக்கப்பட்டது