மாற்கு யான்சேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mark Jansen, 2022

மாற்கு யான்சேன் (ஆங்கிலம்: Mark Jansen) என்பவர் ஒரு கிதார் கலைஞர் ஆவார். இவர் சிம்போனிக்கு மெட்டல் இசையில் வாசிப்பதில் வல்லவர். இவர் எபிகா என்னும் இசைக்குழுவை சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்கு_யான்சேன்&oldid=3634899" இலிருந்து மீள்விக்கப்பட்டது