உள்ளடக்கத்துக்குச் செல்

மார்புக்கச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்புக்கச்சையின் முன்புறத்தோற்றம்
மார்புக்கச்சையின் அளவு அனுசரிப்பு கொண்டி

மார்புக்கச்சை (ஆங்கில மொழி: Brassiere[1]), பொதுவாக ப்ரா என்று கூறப்படும் இவ்வுள்ளாடை, பெண்களுக்குப் பல வகைகளில் உதவுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

மார்புக்கச்சை பெண்களின் மார்பகங்களைத் தாங்கிப்பிடிக்க பயன்படுகிறது. பெரும்பாலானோர் தங்களின் இன்ப நலனுக்காகவும், வெகு சிலர் புற தோற்றத்திற்காகவும், மார்பகங்களை மேம்படுத்திக் காட்டவும் பயன்படுத்துகின்றனர். மேலும் சில மார்புக்கச்சைகள் பேணுகைக்காகவும், உடற்பயிற்சிக்காகவும்[2] தயாரிக்கப்படுகின்றன.

தீமைகள்[தொகு]

இறுக்கமாக அணியப்படும் மார்புக்கச்சைகளால் மூச்சுவிடுதலில் துன்பமும், மார்பு எலும்புக்கூட்டில் வலியும், உணவு செரிப்பதில் குறைபாடும், முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சரியான அளவில் மார்புக்கச்சைகளைத் தேர்ந்தெடுப்பது உடலுக்கும் மனத்திற்கும் வலிமையாகும்.

மார்புக்கச்சைகளின் வகைகள்[தொகு]

மார்புக்கச்சைகள் பல பாங்குகளில் பல்வேறு உடல் அமைப்புகள், மேற்புற ஆடைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகின்றன.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. EN:Brassiere
  2. Wells, Jacquelyn. "The History of Lingerie [INFOGRAPHIC]". HerRoom. பார்க்கப்பட்ட நாள் 31 January 2014.
  3. "What Is a Balconette-Style Bra?". பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.
  4. "Bravado Essential Nursing Bra Tank". பார்க்கப்பட்ட நாள் 6 April 2011.
  5. வார்ப்புரு:USPTO Application
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்புக்கச்சை&oldid=1885399" இலிருந்து மீள்விக்கப்பட்டது