மார்பக முதுகுத்தண்டு நரம்பு 3
Appearance
மார்பக முதுகுத்தண்டு நரம்பு | |
---|---|
முள்ளந்தண்டு நரம்புகளுடன் கூடிய முள்ளந்தண்டு வடம் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Nervi spinalis |
FMA | 6171 |
உடற்கூற்றியல் |
மார்பக முதுகுத்தண்டு நரம்பு 3 (Thoracic spinal nerve 3) என்பது முள்ளந்தண்டு வட முதுகெலும்பு நரம்பு ஆகும்.[1]
இது நெஞ்சக முள்ளந்தண்டெலும்புக்கு (T3) கீழே இருந்து முதுகெலும்பிலிருந்து உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ American Medical Association Nervous System -- Groups of Nerves