மார்பக முதுகுத்தண்டு நரம்பு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்பக முதுகுத்தண்டு நரம்பு
கழுத்துப்பகுதி மற்றும் மேற்கை நரம்புப் பின்னல்
முள்ளந்தண்டு நரம்புகளுடன் கூடிய முள்ளந்தண்டு வடம்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Nervi spinalis
FMA6169
உடற்கூற்றியல்

மார்பக முதுகுத்தண்டு நரம்பு 2 (Thoracic spinal nerve 2) என்பது முள்ளந்தண்டு வடத்தின் தண்டுவட நரம்பு ஆகும். [1]

இது நெஞ்சு முள்ளந்தண்டெலும்பு தொராசிக் முதுகெலும்பு 2 (T2) க்கு கீழிருந்து தண்டு வட எலும்புப் பகுதியிலிருந்து உருவாகிறது. மார்பக முதுகுத்தண்டு நரம்பு 2 முதுகெலும்பு இதயத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த 2 நரம்பின் முதுகெலும்பு வலி அறிகுறிகளில் மார்பு வலி, இதய பிரச்சனை மற்றும் இதய செயலில் இடையூறு ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. American Medical Association Nervous System -- Groups of Nerves