மார்செல்லோ முசுட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்செல்லோ முசுட்டோ

மார்செல்லோ முசுட்டோ ( Marcello Musto 1976) இத்தாலியில் பிறந்த மார்க்சிய அறிஞர் ஆவார்[1]. கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கற்பித்து வருகிறார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், போர்ச்சுக்கியம், செருமன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் எழுதிய நூல்களும் கட்டுரைகளும் 22 மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன[2]. தென் கொரியா, சீனா, ஆர்ஜென்டினா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் மார்க்சிய ஆய்வு ஏடுகளின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

எழுதிய நூல்களில் சில[தொகு]

  • Marx for Today
  • Workers Unite! The International 150 years later
  • Karl Marx's Grundisse : Foundations of the Critique of Political Economy 150 years later

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்செல்லோ_முசுட்டோ&oldid=3587870" இலிருந்து மீள்விக்கப்பட்டது