மார்க்கோ போலோவின் பயணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகின் அற்புதங்களின் நூல் (Book of the Marvels of the World)[1] என்பது இத்தாலிய பயணி மார்க்கோ போலோவால் சொல்லப்பட்ட கதைகளில் இருந்து உருசுதிசெல்லோ தா பிசா என்பவர் எழுதிய ஒரு 13ஆம் நூற்றாண்டு பயண நூல் ஆகும். இது ஆங்கிலத்தில் பொதுவாக மார்க்கோ போலோவின் பயணங்கள் (The Travels of Marco Polo) என்று அறியப்படுகிறது. 1271 மற்றும் 1295க்கு இடையில் ஆசியாவில் போலோ மேற்கொண்ட பயணங்களையும், குப்லாய் கானின் அரசவையில் அவரது அனுபவங்களையும் குறித்து இந்நூல் விளக்குகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ... volendosi ravvisare nella parola "Milione" la forma ridotta di un diminutivo arcaico "Emilione" che pare sia servito a meglio identificare il nostro Marco distinguendolo per tal modo da tutti i numerosi Marchi della sua famiglia. (Ranieri Allulli, MARCO POLO E IL LIBRO DELLE MERAVIGLIE – Dialogo in tre tempi del giornalista Qualunquelli Junior e dell'astrologo Barbaverde, Milano, Mondadori, 1954, p.26)
  2. Polo 1958, ப. 15.
  3. Boulnois 2005.