மார்க்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க்கம் என்பது இந்து தொன்மவியலில் கூறப்படும் இறைவனை அடையக் கூடிய வழிகளாகும். புராணங்கள் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், தவ மார்க்கம், தானமார்க்கம் என நான்கு மார்க்கங்கள் பற்றி கூறுகிறது.

  1. பக்தி மார்க்கம் - பக்தி மார்க்கம் பற்றி நாரத பக்தி சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
  2. ஞான மார்க்கம் -
  3. தவ மார்க்கம் -
  4. தான மார்க்கம் -
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கம்&oldid=1464767" இலிருந்து மீள்விக்கப்பட்டது