மார்கரித்தா கிர்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்கரித்தா கிர்ச் (Margaretha Kirch) (பிறப்பு: 1703, இறப்பு: 1744 க்குப் பின்) ஒரு செருமானிய வானியலாலர் ஆவார்.

இவர் கோட்பிரீடு கிர்ச், மரியா மார்கரித்தா கிர்ச் ஆகியோரின் மகளும் கிறிசுட்டிபிரீடு கிர்ச்சின் உடன்பிறப்பும் ஆவார். இவரும் கிறிசுட்டிபிர்ரீடு கிர்ச்சும் பத்து அகவை முதலே வானியலைக் கற்றனர். இருவருமே தம் அண்ணனாகிய கிர்ச்சுக்கு உதவியாளராகப் பணியாற்றினர். இவர் கணக்கீடுகளைச் செய்த்தோடு கிறிசுட்டிபிரீடு கிர்ச்சுக்கு நோக்கீடுகளிலும் உதவிபுரிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரித்தா_கிர்ச்&oldid=2749562" இலிருந்து மீள்விக்கப்பட்டது