மாயீத்தே மார்த்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாயீத்தே மார்த்தீன்
Mayte Martín en escena - 2012.JPG
பிறப்பு19 ஏப்ரல் 1965 (அகவை 54)
பார்செலோனா
இணையத்தளம்http://www.mayte-martin.com/

மாயீத்தே மார்த்தீன் ஏப்ரல் திங்கள் 19ஆம் தேதி 1965ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பார்செலோனாவில் பிறந்தார். இவர் ஒரு முக்கிய பெண் பிளமேன்கோ பாடகராக கருதப்படுகிறார். இவர் ஒரு பிளமேன்கோ மற்றும் போலேரோ பாடகரும் இசை அமைப்பாளரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயீத்தே_மார்த்தீன்&oldid=2733817" இருந்து மீள்விக்கப்பட்டது