மாயக்காரி
தோற்றம்
| மாயக்காரி | |
|---|---|
| இயக்கம் | ஸ்ரீதர் ராவ் |
| தயாரிப்பு | ஸ்ரீதர் ராவ் அஸ்வினி பிக்சர்ஸ் |
| கதை | திரைக்கதை / கதை டி. பி. தர்ம ராவ் |
| இசை | ஆதிநாராயணராவ் |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் சிவராவ் முக்கமலா ராஜரெட்டி அஞ்சலி தேவி சுரபி பாலசரஸ்வதி லக்ஸ்மிகாந்தன் |
| வெளியீடு | 1951 |
| நீளம் | 15500 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாயக்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சிவராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]